
இந்திய கிரிக்கெட்: தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்
13-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
3 Nov 2025 5:10 PM IST
இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல - பி.சி.சி.ஐ.-யை விமர்சித்த முன்னாள் வீரர்
இந்திய முன்னணி வீரரான புஜாரா கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்.
29 Aug 2025 1:30 PM IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற புஜாரா படைத்த சாதனைகள்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா இன்று ஓய்வு அறிவித்தார்.
24 Aug 2025 3:11 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்.. பி.சி.சி.ஐ. இரங்கல்
இவர் 124 முதல் தர போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
4 March 2025 11:17 AM IST
ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு
இவர் இந்திய அணிக்காக 4 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
6 Jan 2025 7:17 AM IST
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து இந்திய உள்ளூர் வீரர் ஓய்வு அறிவிப்பு
இவர் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளில் இடம் பெற்றிருந்தார்.
4 Jan 2025 9:10 AM IST
நடிகைகளுடன் கிசுகிசு, கெட்ட பையன் இமேஜ் - இவைதான் இந்திய அணியில் தேர்வாக அளவுகோலா? - பத்ரிநாத் சாடல்
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
21 July 2024 11:01 AM IST
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்தியா விலகினால் என்ன நடக்கும்? - விவரம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 July 2024 11:42 AM IST
தனி நபர்களை காட்டிலும் அணியின் நலனே முக்கியம் - கவுதம் கம்பீர்
உங்களுடைய சொந்த சாதனைகளைப் பற்றி நினைக்க இது தனி நபர் விளையாட்டு கிடையாது என கம்பீர் கூறியுள்ளார்.
13 July 2024 10:05 AM IST
இந்திய தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட இலங்கை - விவரம்
இந்திய தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
12 July 2024 6:46 AM IST
அவருடைய இடத்தை நிரப்ப முயற்சிப்பது மிகவும் கடினம் - ருதுராஜ் கெய்க்வாட்
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதை பற்றி தாம் சிந்திக்கவில்லை என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
10 July 2024 8:21 AM IST
இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு; மராட்டிய அரசுக்கு கடும் எதிர்ப்பு
20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மாநில அரசின் கருவூலத்தில் இருந்து ஏன் ரூ.11 கோடி பரிசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
7 July 2024 9:13 AM IST




