
4-வது நாளாக தொடரும் குளறுபடி: இண்டிகோ விமானங்கள் ரத்தால் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.
5 Dec 2025 8:52 AM IST
குவைத்-ஐதராபாத் இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, இண்டிகோ விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
2 Dec 2025 10:04 AM IST
பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு
இண்டிகோ விமான சேவை மீது நடிகை மாளவிகா மோகனன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
6 Oct 2025 4:47 AM IST
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
30 Sept 2025 12:14 PM IST
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
இண்டிகோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று அதன் மீது மோதியதில், விமானத்தின் என்ஜின் ஒன்று லேசாக அதிர்ந்தது.
9 July 2025 11:38 AM IST
சென்னை-மதுரை இண்டிகோ விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 67 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
22 Jun 2025 11:12 AM IST
டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் 157 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர்.
17 Jun 2025 1:23 PM IST
சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு...அவசரமாக தரையிறக்கம்
அந்தமான் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
21 Dec 2024 1:57 PM IST
தொழில்நுட்ப கோளாறு: கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானம்
விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
19 Nov 2024 4:26 PM IST
விமானத்தின் கழிவறையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட பயணி
விமானத்தில் கழிவறையில் இருந்து புகை வந்ததை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
17 Nov 2024 12:38 AM IST
கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, விமானம் அவசரமாக ராய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
14 Nov 2024 2:46 PM IST
இஸ்தான்புல்: இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 200 பயணிகள் 12 மணிநேரம் பரிதவிப்பு
இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது என்று கூறினார்.
25 July 2024 2:51 PM IST




