
தொழில்துறை எரிசக்தி திறனில் 55.3 சதவீதம் பெற்று உச்சம் தொட்ட தமிழ்நாடு..!
எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
1 Dec 2025 1:05 PM IST
ஜூன் 30 வரை குறு சிறு, நடுத்தர, பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் பிரிவுகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
19 Jun 2025 4:59 PM IST
தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்படுகிறதா? - அமைச்சர் விளக்கம்
குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதை பெரு நிறுவனங்கள் தவிர்க்கின்றன என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
10 April 2025 6:55 AM IST
தேங்காய்நார் தொழிற்சாலையில் பொருட்கள் திருட்டு
ஆலங்குடி அருகே தேங்காய்நார் தொழிற்சாலையில் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Oct 2023 10:53 PM IST
சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
26 Sept 2023 12:15 AM IST
தொழில்துறையில் ஸ்பிரே கோட்டிங் தொழில்நுட்பத்தில் புத்தம் புதிய முயற்சி
மேம்படுத்தப்பட்ட டெட்டனேஷன் ஸ்பிரே கோட்டிங் (டிஎஸ்சி) மற்றும் குளிர்ந்த வாயு ஸ்பிரே தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் வர்த்தக பயிற்சி பட்டறை அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
14 Oct 2022 8:11 AM IST
ரூ.3¾ கோடியில் தொழில் பட்டறை கட்டிடம் கட்டும் பணி
ரூ.3¾ கோடியில் தொழில் பட்டறை கட்டிடம் கட்டும் பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
4 Sept 2022 12:17 AM IST




