
ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 137 தமிழக பயணிகள் வருகை
சென்னை வந்த பயணிகளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் நலம் விசாரித்தனர்.
3 Jun 2023 7:10 PM GMT
போடி அருகேசரக்குவேன் மோதி முதியவர் படுகாயம்
போடி அருகே சரக்குவேன் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
3 Jun 2023 6:45 PM GMT
சேந்தமங்கலம் அருகேதேரில் சிக்கி தொழிலாளி படுகாயம்
சேந்தமங்கலம் அருகேதேரில் சிக்கி தொழிலாளி படுகாயம்
31 May 2023 7:00 PM GMT
தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து 16 பேர் காயம்
விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் ஆறுதல் கூறினார்
29 May 2023 6:45 PM GMT
பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்; 20 பயணிகள் காயம்
பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயமடைந்தனர்.
27 May 2023 10:01 PM GMT
பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி படுகாயம்
திண்டிவனம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி படுகாயம் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் விபத்து
27 May 2023 6:45 PM GMT
வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 3 பேர் காயம்
வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர்.
26 May 2023 7:52 PM GMT
மோட்டார்சைக்கிள் மீதுவேன் மோதி முதியவர் படுகாயம்:டிரைவர் கைது
போடி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தனர்.
22 May 2023 6:45 PM GMT
சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி 4 பேர் படுகாயம்
சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி 4 பேர் படுகாயமடைந்தனர்.
11 May 2023 8:40 PM GMT
இண்டூர் அருகேஅரசு டவுன் பஸ் கவிழ்ந்து 26 பேர் காயம்
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே அரசு டவுன் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 26 பேர் காயம் அடைந்தனர்.அரசு டவுன் பஸ்தர்மபுரியில் இருந்து நேற்று...
11 May 2023 7:00 PM GMT
கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் காயம்
கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
10 May 2023 6:54 PM GMT