மீனம்பாக்கம் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பன்னாட்டு விமான சேவை முழு செயல்பாட்டுக்கு வந்தது

மீனம்பாக்கம் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பன்னாட்டு விமான சேவை முழு செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் திறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையம் பன்னாட்டு விமான சேவை முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது. தினந்தோறும் 102 விமானங்களும் இயக்கப்படுகிறது.
8 July 2023 9:57 AM GMT