
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
20 May 2025 6:10 AM IST
ஐ.பி.எல் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19 May 2025 11:55 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட்: வாழ்வா-சாவா நெருக்கடியில் லக்னோ... ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.
19 May 2025 6:04 AM IST
பாகிஸ்தான் தாக்குதல் - ஐ.பி.எல். போட்டி பாதியிலேயே நிறுத்தம்
பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
8 May 2025 10:09 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட்: எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? - பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
8 April 2025 5:30 AM IST
ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
7 April 2025 6:01 AM IST
இன்று தொடங்குகிறது ஐ.பி.எல். கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.
22 March 2024 6:38 AM IST




