
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர மூளைச்சலவை... கைதான 4 பேரிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
கைதான 4 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
20 Jun 2025 12:10 AM
ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆள் திரட்டியதாக புகார் - கோவையில் இருவர் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் திரட்டியது தொடர்பான வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
18 Jun 2025 4:52 PM
டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள்
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின சிலிப்பர் செல்களாக இயங்கியவர்கள். பாதுகாப்பு படையினருககு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இவர்கள் பிடிபட்டனர்.
22 May 2025 5:49 PM
ஆபத்து நிறைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் ஈராக்கில் படுகொலை; உறுதி செய்த டிரம்ப்
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு கதீஜா படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உறுதி செய்துள்ளார்.
15 March 2025 4:10 AM
ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
நசிரியா மத்திய சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
25 April 2024 7:38 AM
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு.. கேரள வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த அபூபக்கர் தூண்டியதாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியது.
9 Feb 2024 9:45 AM
'ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட மோசமானது ஹமாஸ்' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மிகவும் மோசமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 10:31 AM
"ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது - ஹமாஸ்" - அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது ஹமாஸ் அமைப்பு என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
13 Oct 2023 2:10 PM
ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர்
ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் இன்று பேசியுள்ளார்.
12 Oct 2023 3:28 PM
துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த அமெரிக்க படைகள்.... ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் பிலால் அல் சுடானி கொலை
வடக்கு சோமாலியாவில் அமெரிக்க துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி சுடானியைக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Jan 2023 3:00 PM
இளைஞர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி அளித்த ஐ.எஸ். பயங்கரவாதி கைது
இளைஞர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி அளித்த ஐ.எஸ். பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.
20 Oct 2022 8:15 PM