
காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
10 Oct 2025 7:23 AM IST
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: இஸ்ரேல் விமான நிலையம் கடும் சேதம்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள் பலவற்றை தங்கள் படையினர் இடை மறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
8 Sept 2025 9:42 PM IST
பச்சை துரோகி அல்பானீஸ் - இஸ்ரேல் பிரதமர் காட்டம்
பாலஸ்தீனத்தை தனிநாடாக பிரதமர் அல்பானீஸ் அறிவித்தது பச்சை துரோகம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறினார்.
20 Aug 2025 11:18 PM IST
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்
இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.
27 Jun 2025 9:20 PM IST
கடல் வழியாக கப்பலில் காசாவுக்குள் நுழைய முயன்ற கிரெட்டா தன்பெர்க்; கைது செய்த இஸ்ரேல்
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது.
9 Jun 2025 8:14 AM IST
இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை இன்று விடுதலை செய்யும் ஹமாஸ்
இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது.
8 Feb 2025 1:26 AM IST
6 வாரங்களுக்கு மட்டுமல்ல; இனி எப்போதும் வேண்டாம்!
காசா பகுதி மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை நோக்கி ஆடல்பாடலுடன் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
24 Jan 2025 7:11 AM IST
காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் 184 பேர் பலி
ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
6 Jan 2025 5:15 AM IST
மேற்கு கரையில் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் போலீசார் 3 பேர் பலி
மேற்கு கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர்.
1 Sept 2024 9:52 PM IST
அதிரடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் தரைப்படை.. ரபா நகரில் இருந்து மக்களை வெளியேற்ற திட்டம்
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை பெறுவதற்கு ரபா மீது தரைவழி தாக்குதல் அவசியம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
26 Feb 2024 1:02 PM IST




