உ.பி.: முகங்களை மூடினால் அனுமதி இல்லை; நகை கடைகளில் புதிய அறிவிப்பு

உ.பி.: முகங்களை மூடினால் அனுமதி இல்லை; நகை கடைகளில் புதிய அறிவிப்பு

கேமராக்களை எங்கள் கடைகளில் நிறுவும்படி அரசும், நிர்வாகமும் எங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.
5 Jan 2026 7:21 PM IST
தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது: 18 சவரன் பறிமுதல்

தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது: 18 சவரன் பறிமுதல்

தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர், பெண்களிடம் பறித்த நகைகளை விற்று, அந்த பணத்தில் 2 பேரும் கேரளாவில் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர்.
3 Dec 2025 9:54 PM IST
வீட்டின் முன்பு கிடந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியர்

வீட்டின் முன்பு கிடந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியர்

நகைகளை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்த கோட்டூர்புரம் போலீசாருக்கு ஜான் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
3 Nov 2025 8:54 AM IST
ஆடி சீசனில் அசத்தலான புதிய நகைகள்... தனிஷ்க் வழங்கும் அகல்யம் கலெக்சன்

ஆடி சீசனில் அசத்தலான புதிய நகைகள்... தனிஷ்க் வழங்கும் 'அகல்யம்' கலெக்சன்

பாரம்பரிய வழக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மங்கையர் மனம் கவரும் அகல்யம் புதிய நகைத் தொகுப்பை தனிஷ்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
4 Aug 2025 5:54 PM IST
சிறிய சேமிப்பு, பெரிய ஜொலிப்பு! ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சென்னை கிளைகளில் புதிய சேமிப்பு திட்டங்கள் மூலம் இனி நீங்களும் ஈஸியா தங்கம் வாங்கலாம்!

சிறிய சேமிப்பு, பெரிய ஜொலிப்பு! ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சென்னை கிளைகளில் புதிய சேமிப்பு திட்டங்கள் மூலம் இனி நீங்களும் ஈஸியா தங்கம் வாங்கலாம்!

இப்போதெல்லாம் கல்யாணத்துக்குத் தேதி பத்திரமாக நிர்ணயிக்க முடிகிறது. ஆனால், தங்கம் வாங்கும் சவால் மட்டும் எப்போதும் இருக்கிறது!ஆனால் இப்போது, அந்த...
25 July 2025 5:03 PM IST
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு; பல மணிநேரத்திற்குப்பின் மீட்பு

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு; பல மணிநேரத்திற்குப்பின் மீட்பு

போலீசார் பல மணிநேர தேடுதலுக்குப்பின் முட்புதரில் இருந்து நகைப்பையை மீட்டனர்
7 Jun 2025 10:39 AM IST
ஷென்ஷா மற்றும் பத்ஷா ஒரே கூரையின் கீழ்: காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக ஷாருக் கான் அறிவிப்பு!

ஷென்ஷா மற்றும் பத்ஷா ஒரே கூரையின் கீழ்: காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக ஷாருக் கான் அறிவிப்பு!

சமூக ஊடகங்களில் பரவி வந்த சிரமமான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கால்யான் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் லைஃப்ஸ்டைல் நகை பிராண்டான காந்தர்-இன்...
23 May 2025 3:34 PM IST
புயல் எதிரொலி: சென்னையில் இன்று அனைத்து நகைக்கடைகளும் மூடல்

புயல் எதிரொலி: சென்னையில் இன்று அனைத்து நகைக்கடைகளும் மூடல்

புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 10:49 AM IST
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்

இது தொடர்பாக சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
30 March 2024 1:02 PM IST
காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை

மொத்தம் 150 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
3 March 2024 9:25 PM IST
பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5 Feb 2024 12:15 PM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!

சென்னையில் வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது.
23 Nov 2023 10:42 AM IST