
கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி கொத்தனார் படுகாயம்
கடம்பத்தூர் அருகே கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி கொத்தனார் படுகாயம் அடைந்தார்.
4 Jun 2023 6:53 AM GMT
கடம்பத்தூர் அருகே தொழிலாளி தற்கொலை
கடம்பத்தூர் அருகே தீராத வயிற்று வலியால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Jun 2023 7:54 AM GMT
கடம்பத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கடம்பத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 March 2023 9:03 AM GMT
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
14 Feb 2023 9:48 AM GMT
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருடிய சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
9 Feb 2023 7:55 AM GMT
பழவேற்காடு, கடம்பத்தூர் பகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைப்பு
பழவேற்காடு, கடம்பத்தூர் பகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, பேரிடம் மையம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்படனர்.
11 Dec 2022 12:26 PM GMT
ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
29 Jun 2022 8:24 AM GMT
கடம்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின்தடை
கடம்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின்வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.
14 Jun 2022 4:51 AM GMT
கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் பழுதாகி நின்ற ரெயில் - பயணிகள் அவதி
திருவள்ளூர் அருகே பழுதாகி நின்ற ரெயிலால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
5 Jun 2022 6:47 AM GMT