70 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர்

70 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர்

கலபுரகியில் எழுபது வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.
7 Nov 2022 9:18 PM GMT
2-வது மனைவி கண்முன்னே வியாபாரி படுகொலை

2-வது மனைவி கண்முன்னே வியாபாரி படுகொலை

கலபுரகி டவுனில், கடனை திரும்ப கேட்டு தகராறு செய்ததால் 2-வது மனைவி கண்முன்னே வியாபாரியை வெட்டி கொலை செய்த மைத்துனர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
6 Oct 2022 8:55 PM GMT
இரும்பு கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி சரக்கு ஆட்டோ டிரைவர் சாவு

இரும்பு கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி சரக்கு ஆட்டோ டிரைவர் சாவு

அறுந்து கிடந்த மின்கம்பி மீது இரும்பு கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி சரக்கு ஆட்டோ டிரைவர் இருக்கையிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Aug 2022 3:50 PM GMT
தேர்வில் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்குவதாக கூறி மாணவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி

தேர்வில் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்குவதாக கூறி மாணவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி

தேர்வில் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்குவதாக கூறி மாணவரிடம் ரூ.௨௦ ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
28 Jun 2022 9:11 PM GMT
சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது;  8 பேர் உடல் கருகி சாவு

சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது; 8 பேர் உடல் கருகி சாவு

கலபுரகி அருகே சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் தம்பதிகள் உள்பட 8 பேர் உடல் கருகி பலியானார்கள். பிறந்தநாளை கோவாவுக்கு சென்று கொண்டாடி திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துள்ளது.
3 Jun 2022 9:49 PM GMT
குடிப்பழக்க நிவாரணியை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் சாவு

குடிப்பழக்க நிவாரணியை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் சாவு

கலபுரகி அருகே குடிப்பழக்க நிவாரணியை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
30 May 2022 9:24 PM GMT