
வடகொரியா ஏவுகணை விவகாரம்: 5 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவசர ஆலோசனை
வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
18 Nov 2022 10:41 AM GMT
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் தொடக்கம்; கமலா ஹாரீஸ், டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன. இதில் முக்கியமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
21 Oct 2022 6:55 PM GMT
கமலா ஹாரிஸ் தென்கொரியா செல்லவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்த வாரம் தென்கொரியா செல்ல இருக்கும் நிலையில் வடகொரியா நேற்று ஏவுகணையை ஏவி சோதித்தது.
25 Sep 2022 9:40 PM GMT
வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனை நடத்த வாய்ப்பு - அமெரிக்கா
வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனையை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
24 Sep 2022 5:08 PM GMT
அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்களுக்கு முக்கிய பதவி
ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
24 Aug 2022 5:13 PM GMT
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து
கருக்கலைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார்.
9 July 2022 4:40 PM GMT