விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

வேளாண் திருத்த மசோதா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயப் பெண் குறித்து அவதூறு தெரிவித்த வழக்கில் கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
30 Oct 2025 9:02 PM IST
மாதவனின் “சர்க்கிள்” படத்தின் ரிலீஸ் அப்டேட்

மாதவனின் “சர்க்கிள்” படத்தின் ரிலீஸ் அப்டேட்

மாதவன், கங்கனா ரனாவத் இணைந்து நடித்த ‘சர்க்கிள்’ படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2025 3:16 PM IST
“காந்தாரா” படம்  பழங்குடியின மதமாற்றத்தை தடுக்கும் - கங்கனா ரனாவத்

“காந்தாரா” படம் பழங்குடியின மதமாற்றத்தை தடுக்கும் - கங்கனா ரனாவத்

நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் ‘காந்தாரா’ படத்தை பாராட்டியுள்ளார்.
14 Oct 2025 9:27 PM IST
இமாச்சல்: கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற எம்.பி. கங்கனாவுக்கு மக்கள் எதிர்ப்பு

இமாச்சல்: கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற எம்.பி. கங்கனாவுக்கு மக்கள் எதிர்ப்பு

பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர்.
19 Sept 2025 6:45 PM IST
டேட்டிங் செயலி மற்றும் லிவ் இன் உறவுகள் இந்தியக் கலாசாரத்தை அரிக்கக்கூடியது - கங்கனா ரனாவத்

டேட்டிங் செயலி மற்றும் லிவ் இன் உறவுகள் இந்தியக் கலாசாரத்தை அரிக்கக்கூடியது - கங்கனா ரனாவத்

நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
16 Aug 2025 2:27 PM IST
எம்.பியான பிறகு மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை: கங்கனா ரனாவத் கவலை

எம்.பியான பிறகு மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை: கங்கனா ரனாவத் கவலை

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கூறினார்.
13 July 2025 1:52 PM IST
நான் மிகவும் சுயநலமான வாழ்க்கையை வாழ்ந்தேன்- கங்கனா ரனாவத்

நான் மிகவும் சுயநலமான வாழ்க்கையை வாழ்ந்தேன்- கங்கனா ரனாவத்

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத் தனது சினிமா அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார்.
10 July 2025 8:56 PM IST
அரசியல் வாழ்க்கையை ரசிக்கவில்லை: கங்கனா ரனாவத்

அரசியல் வாழ்க்கையை ரசிக்கவில்லை: கங்கனா ரனாவத்

நான் ஒரு எம்பி., ஆனால் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளையெல்லாம் என்னிடம் கூறுகிறார்கள்.
9 July 2025 7:41 PM IST
My mind is never afraid of it: Kangana Ranaut

'என் மனம் ஒருபோதும் அதை கண்டு அஞ்சுவதில்லை' கங்கனா ரனாவத்

கங்கனா ரணாவத் வயது அதிகமாவது பற்றி பேசினார்
3 Jun 2025 6:57 PM IST
Kangana Ranaut, Samantha Ruth Prabhu celebrate ‘beautiful’ D Gukeshs win over Magnus Carlsen

கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்...வீடியோ பகிர்ந்து வாழ்த்திய கங்கனா ரனாவத், சமந்தா

நார்வே செஸ் தொடரில் இன்று நடந்த 6வது சுற்றி ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார்.
2 Jun 2025 2:27 PM IST
ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது:  பனோலிக்கு நடிகை கங்கனா ஆதரவு

ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது: பனோலிக்கு நடிகை கங்கனா ஆதரவு

பனோலி, தன்னுடைய அநாகரீக பதிவுக்காக மன்னிப்பு கோரி விட்டார். விரைவில் அவரை விடுவிக்க வேண்டும் என கங்கனா கூறியுள்ளார்.
1 Jun 2025 3:58 PM IST
Kangana Ranaut deletes post about Trump

டிரம்ப் பற்றிய பதிவை நீக்கிய கங்கனா ரனாவத்

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி அந்த பதிவை கங்கனா நீக்கி இருக்கிறார்.
16 May 2025 8:02 AM IST