
முகத்தை சிதைத்து கொடூரம்: பெண் கொலையில் டிரைவர் கைது.. வெளியான பரபரப்பு தகவல்கள்
முகம் சிதைந்த நிலையில் காருக்குள் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
8 Nov 2025 7:14 AM IST
கார் கதவில் தலையை மோத வைத்து பெண் கொடூரக்கொலை.. கும்பல் வெறிச்செயல்
அந்த பெண் அணிந்திருந்த 20 பவுன் நகைகளுடன் தப்பிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
7 Nov 2025 7:16 AM IST
காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
4 Nov 2025 1:00 AM IST
காரைக்குடியில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை: கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பா.ஜ.க. நிர்வாகியை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தனர்.
28 Oct 2025 6:54 AM IST
பயணிகள் முன்பதிவு குறைவு: 6 சிறப்பு ரெயில்கள் ரத்து
குறைவான பயணிகளே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால் 6 சிறப்பு ரெயில்களை தென்மேற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
25 Oct 2025 2:36 PM IST
தீபாவளி பண்டிகை: தமிழ்நாடு - மைசூரு இடையே 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
தசரா, தீபாவளி மற்றும் சத் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2025 6:38 PM IST
காரைக்குடி - ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி - ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
11 Aug 2025 2:25 PM IST
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்
வேண்டுதல் நிறைவேறுவதற்காக காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு மக்கள் தக்காளி சாறினால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
5 Aug 2025 6:00 AM IST
காரைக்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
காரைக்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
21 Jan 2025 8:58 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துயரமானது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
2 Jan 2025 5:31 AM IST
புதிதாக உருவாகியுள்ள 4 மாநகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகள் எவை? முழு விவரம்
4 மாநகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகள் எவை? என்பது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
15 Aug 2024 7:44 AM IST
4 புதிய மாநகராட்சிகள் உதயம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தி.மலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
12 Aug 2024 12:31 PM IST




