கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி: சிம்லாவில் பிரியங்கா உற்சாக கொண்டாட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி: சிம்லாவில் பிரியங்கா உற்சாக கொண்டாட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றியை பிரியங்கா காந்தி, சிம்லாவில் உற்சாகமாக கொண்டாடினார்.
15 May 2023 12:28 AM GMT
கர்நாடக தேர்தல்:  பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் தோல்வி முகம்

கர்நாடக தேர்தல்: பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் தோல்வி முகம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் தேங்கினகாயை விட, பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் பல ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார்.
13 May 2023 12:31 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 May 2023 9:03 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் 72.67 % வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபை தேர்தலில் 72.67 % வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இதில் 72.67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 May 2023 6:40 PM GMT
2018 கர்நாடக சட்டசபை தேர்தலை விட, நடப்பு தேர்தலில் பறிமுதலான பணம் 4 மடங்கு அதிகம்; தேர்தல் ஆணையம்

2018 கர்நாடக சட்டசபை தேர்தலை விட, நடப்பு தேர்தலில் பறிமுதலான பணம் 4 மடங்கு அதிகம்; தேர்தல் ஆணையம்

2018 கர்நாடக சட்டசபை தேர்தலை விட, நடப்பு தேர்தலில் பறிமுதலான பணம், பொருட்கள் 4 மடங்கு அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
9 May 2023 12:25 PM GMT
ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்:  கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கை

ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கை

தினமும் அரை லிட்டர் இலவச பால் மற்றும் மாதந்தோறும் இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று கர்நாடகா பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 May 2023 6:20 AM GMT
காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு கர்நாடகம் ஏ.டி.எம். மெஷின் போன்றது:  பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு கர்நாடகம் ஏ.டி.எம். மெஷின் போன்றது: பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு கர்நாடகம் ஏ.டி.எம். மெஷின் போன்றது என்றும் பா.ஜ.க.வுக்கோ, நாட்டின் முன்னேற்றத்திக்கான முக்கிய வளர்ச்சி இயந்திரம் ஆகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
30 April 2023 9:24 AM GMT
ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் - மத்திய மந்திரி அமித்ஷா

ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் - மத்திய மந்திரி அமித்ஷா

காங்கிரசின் பி ‘டீம்’ ஆன ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று மத்திய மந்திரி அமித்ஷா பரபரப்பாக பேசினார்.
29 April 2023 11:40 PM GMT
கர்நாடக வளர்ச்சி பயண தலைமைத்துவத்திற்கான இளைஞர் அணியை உருவாக்கி வருகிறோம்: பிரதமர் மோடி பேச்சு

கர்நாடக வளர்ச்சி பயண தலைமைத்துவத்திற்கான இளைஞர் அணியை உருவாக்கி வருகிறோம்: பிரதமர் மோடி பேச்சு

அடுத்த 25 ஆண்டுகளில் கர்நாடகாவின் வளர்ச்சி பயணத்திற்கான தலைமைத்துவத்திற்கான இளைஞர் அணியை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
27 April 2023 8:58 AM GMT
50 வயசு ஆனாலும், 5 வயசு பையன்போல்... ராகுல் காந்தியை சாடிய சிவராஜ் சிங் சவுகான்

50 வயசு ஆனாலும், 5 வயசு பையன்போல்... ராகுல் காந்தியை சாடிய சிவராஜ் சிங் சவுகான்

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், 50 வயசு ஆனாலும், ராகுல் காந்தி இன்னும் 5 வயசு பையன்போல் இருக்கிறார் என பேசியுள்ளார்.
26 April 2023 12:43 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - கருத்து கணிப்பில் தகவல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - கருத்து கணிப்பில் தகவல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 April 2023 11:22 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை - குமாரசாமி

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை - குமாரசாமி

வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
25 April 2023 8:23 PM GMT