
கேதார்நாத் கோவில் நாளை முதல் மூடல்
கேதார்நாத் கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
22 Oct 2025 7:42 PM IST
வெளுத்து வாங்க போகும் கனமழை; உத்தரகாண்டில் கேதர்நாத் யாத்திரை 3 நாட்களுக்கு நிறுத்தம்
உத்தரகாண்டில் ரெட் அலர்ட் எதிரொலியாக அரசு நிர்வாகம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
12 Aug 2025 12:24 AM IST
மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.. உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி 7 பேர் பலி
புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2025 8:42 AM IST
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம்
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக உருமாற வேண்டும் என வேண்டி கொண்டேன் என்றார்.
3 Jun 2025 12:44 AM IST
கேதர்நாத்: நடுவழியில் உடைந்த வால் பகுதி; ஹெலி ஆம்புலன்ஸ் அவசர தரையிறக்கம்
ஹெலி ஆம்புலன்ஸ் வால் பகுதியில் உள்ள இறக்கை உடைந்ததும் உடனடியாக தரையிறக்கப்பட்டதில் 3 பேர் உயிர் தப்பினர்.
17 May 2025 5:46 PM IST
கேதர்நாத் கோவில் நடை திறப்பு - திரளான பக்தர்கள் தரிசனம்
கேதர்நாத் கோவிலில் நடை திறப்பை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
2 May 2025 10:28 AM IST
கேதார்நாத் நிலச்சரிவில் பறிபோன உயிர்கள்... மீட்பு பணிகள் தீவிரம்
கேதார்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 பக்தர்கள் பலியானார்கள்.
11 Sept 2024 1:26 AM IST
மேக வெடிப்பால் நிலச்சரிவு: கேதார்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது.
1 Aug 2024 1:02 PM IST
உத்தரகாண்ட்: நிலச்சரிவில் சிக்கி 3 பக்தர்கள் பலி
உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.
21 July 2024 12:53 PM IST
கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - 2 காவலர்கள் சஸ்பெண்ட்
கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரில் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
5 July 2024 3:48 PM IST
'சார் தாம்' யாத்திரை: கேதர்நாத் கோவிலுக்கு இதுவரை 7 லட்சம் பக்தர்கள் வருகை
'சார் தாம்' யாத்திரை தொடங்கிய பிறகு கேதர்நாத் கோவிலுக்கு இதுவரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
7 Jun 2024 9:59 PM IST
கேதார்நாத், பத்ரிநாத்தில் ரஜினிகாந்த் வழிபாடு
இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த், பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புனித தலங்களில் வழிபாடு செய்து இருக்கிறார்.
31 May 2024 6:45 PM IST




