தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சியே - கே.எஸ்.அழகிரி பேட்டி

'தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சியே' - கே.எஸ்.அழகிரி பேட்டி

அரசியல் செய்வதற்காக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. ‘தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சி தான் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
4 Dec 2022 9:07 AM GMT
நேரு குறித்து அவதூறுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்... - கவர்னருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

நேரு குறித்து அவதூறுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்... - கவர்னருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

நேருவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவதூறுகள் கூறுவதை கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
24 Nov 2022 11:02 AM GMT
தமிழக காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்: கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி

தமிழக காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்: கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி

தமிழக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்திரா காந்தி சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவித்தனர்.
19 Nov 2022 6:14 PM GMT
நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டுவதா? கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டுவதா? கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டிய கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
17 Nov 2022 7:52 PM GMT
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கிற சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கிற சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கிற சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
4 Aug 2022 2:54 PM GMT