கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய மின்பரிமாற்ற அமைப்பு-பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய மின்பரிமாற்ற அமைப்பு-பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.4,900 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை திறந்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
27 July 2025 1:01 AM IST
கடன் தொல்லையால் சோகம்.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்

கடன் தொல்லையால் சோகம்.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்

விஷம் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
22 July 2025 9:46 AM IST
இலங்கைக்கு கடத்தலா? கூடங்குளத்தில் பீடி இலை, சுக்கு பறிமுதல்; 2 பேர் கைது

இலங்கைக்கு கடத்தலா? கூடங்குளத்தில் பீடி இலை, சுக்கு பறிமுதல்; 2 பேர் கைது

வள்ளத்தில் இருந்த கூத்தங்குழி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
2 July 2025 4:50 PM IST
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

அணுமின் நிலைய பாதுகாப்பு, அவசர கால செயல்முறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது.
9 May 2025 5:14 PM IST
கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்

கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ பிற இடங்களின் கழிவுகள் சேமிக்கப்படவில்லை என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
27 March 2025 6:39 AM IST
கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் தொடங்கிய மின் உற்பத்தி

கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் தொடங்கிய மின் உற்பத்தி

முதல்கட்டமாக 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
5 Oct 2024 5:36 AM IST
கூடங்குளம் முதலாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் முதலாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
3 Oct 2024 2:14 AM IST
கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
10 July 2024 3:49 AM IST
கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
30 Jan 2024 2:22 PM IST
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது
10 Oct 2023 2:21 AM IST
அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்பதால் பரபரப்பு

அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்பதால் பரபரப்பு

ஜெனரேட்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த மிதவைக் கப்பல் கூடங்குளம் அருகே பாறையில் தரை தட்டி நின்றவாறு உள்ளது.
9 Sept 2023 1:32 PM IST
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
21 Aug 2023 1:48 AM IST