
கட்சியில் இருந்து மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லாலு பிரசாத்
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்
25 May 2025 5:24 PM IST
லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ; மருத்துவமனையில் அனுமதி
லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 April 2025 7:23 PM IST
நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்பட 78 பேருக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்பட 78 பேருக்கு டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
25 Feb 2025 3:12 PM IST
கும்பமேளா அர்த்தமற்றது: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்
கும்பமேளாவே அர்த்தமற்றது என லாலு பிரசாத் யாதவ் எனக்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
17 Feb 2025 12:41 AM IST
டெல்லியை போல பாஜகவால் பீகாரில் வெற்றி பெற முடியாது - லாலு பிரசாத் யாதவ்
பீகாரில் வரும் அக்டோபர் - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
13 Feb 2025 7:15 PM IST
அரசியலை விட்டு அமித்ஷா வெளியேற வேண்டும் - லாலு பிரசாத் யாதவ்
அமித் ஷாவுக்கு, பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
20 Dec 2024 1:44 AM IST
நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு
நில மோசடி வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.
7 Oct 2024 11:55 AM IST
நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த மாதம் 6ம் தேதி டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது.
18 Sept 2024 2:03 PM IST
லாலு பிரசாத் யாதவுக்கு இதய நோய் சிகிச்சை: தனியார் மருத்துவமனையில் நடந்தது
லாலு பிரசாத் யாதவை பரிசோதனை செய்தபோது, அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
13 Sept 2024 1:24 AM IST
'ஆகஸ்ட் மாதத்தில் மோடி அரசு கவிழ்ந்துவிடும்' - லாலு பிரசாத் யாதவ்
மோடி அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்துவிடும் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
5 July 2024 9:14 PM IST
'நாடு முழுவதும் நடக்கும் ரெயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?'லாலு பிரசாத் யாதவ் கேள்வி
மேற்குவங்காளத்தில் ரெயில்கள் மோதியதில் 9 பேர் பலியாகினர். 41 பேர் காயம் அடைந்தனர்.
18 Jun 2024 10:23 AM IST
நில மோசடி வழக்கு: லாலுவுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ
நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஒத்திவைத்தது.
7 Jun 2024 5:46 PM IST