அண்ணனுக்கு 434 மீட்டர் நீளத்தில் தங்கை எழுதிய கடிதம்... அப்படி என்னதான் அதுல எழுதி இருந்தார்..?

அண்ணனுக்கு 434 மீட்டர் நீளத்தில் தங்கை எழுதிய கடிதம்... அப்படி என்னதான் அதுல எழுதி இருந்தார்..?

கேரளாவில் சகோதரருக்கு 434 மீட்டர் நீளம் கடிதம் எழுதிய பெண் ஒருவர் தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.
28 Jun 2022 7:20 AM GMT
கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

'கல்லூரி கனவு' நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களுடன் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2022 5:59 PM GMT
பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

பணிநீக்கம் செய்யப் பட்ட மக்கள் நல பணியாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் தெரிவித்துள்ளார்.
10 Jun 2022 6:11 PM GMT
வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம்

வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து அனைத்து துறை சிறப்பு முகாமில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.
10 Jun 2022 5:50 PM GMT
மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்
8 Jun 2022 11:43 AM GMT
கால அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

கால அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் கால அவகாசம் கோரி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
7 Jun 2022 11:14 AM GMT
பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துங்கள்... முன்னனி நடிகர்களுக்கு கடிதம் எழுதிய மாணவி

"பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துங்கள்..." முன்னனி நடிகர்களுக்கு கடிதம் எழுதிய மாணவி

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
26 May 2022 11:30 PM GMT
வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்.. சிதம்பரம் பொது தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

"வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்.." சிதம்பரம் பொது தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிதம்பரம் தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
24 May 2022 11:34 AM GMT