
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 26 புதிய நூல்கள்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.39.33 கோடி செலவிலான 146 நூலகக் கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
26 Sept 2025 2:49 PM IST
தமிழ்நாட்டில் 12,110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
சட்டமன்ற உறுப்பினர் கேட்ட இரண்டு ஊராட்சிகளிலும் நூலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
24 April 2025 11:06 AM IST
திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
17 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.110 கோடி முதலீடு: காசோலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
21 March 2025 12:48 PM IST
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு
திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
19 Dec 2024 8:55 AM IST
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
18 Dec 2024 9:23 AM IST
சென்னையில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போருக்கு விருது
சென்னையில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போருக்கு விருது வழங்கப்படுகிறது.
30 Aug 2024 6:25 PM IST
'ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாக்கப்படுகிறது' - அமித்ஷா
ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாக்கப்படுகிறது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
16 Oct 2023 12:34 AM IST
மாரியம்பட்டியில் நூலக திறப்பு விழா
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அதிகாரப்பட்டி ஊராட்சியில் உள்ள கோட்டமேடு, மாரியம்பட்டி, செங்காட்டுப்புதூர், அதிகாரப்பட்டி...
2 Oct 2023 12:30 AM IST
புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட கிளை நூலகம்
புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட கிளை நூலகத்தால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
25 July 2023 12:13 AM IST
மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை வைத்திருக்கலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
16 July 2023 1:43 PM IST
மதுரையில் ரூ.215 கோடி செலவில் கட்டிய கலைஞர் நூலகத்தை வருகிற 15-ந் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
மதுரையில் ரூ.215 கோடி செலவில் கட்டிய கலைஞர் நினைவு நூலகத்தை, காமராஜர் பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
6 July 2023 2:38 AM IST





