
'எல்.கே.அத்வானி ஜின்னாவை பாராட்டினார்' - நேருவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி
பிரதமர் மோடி வரலாற்றை திரித்து கூறுவதில் வல்லவர் என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
8 Dec 2025 9:06 PM IST
எல்.கே.அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.
8 Nov 2025 8:27 PM IST
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 Dec 2024 10:57 AM IST
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 Aug 2024 4:03 PM IST
எல்.கே.அத்வானி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
4 July 2024 6:27 PM IST
அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 July 2024 11:02 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
27 Jun 2024 3:48 PM IST
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 Jun 2024 2:28 AM IST
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி
எல்.கே. அத்வானியை தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷியையும், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து மோடி வாழ்த்து பெற்றார்.
7 Jun 2024 4:41 PM IST
எல்.கே.அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது: சசிகலா வாழ்த்து
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானிக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Feb 2024 12:54 PM IST
இந்தியா முழுவதும் ராமர் மயமாகி இருக்கிறது - எல்.கே.அத்வானி
வருகிற 22-ந் தேதி ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும்போது, மகத்தான நமது பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துவார் என எல்.கே.அத்வானி கூறினார்.
13 Jan 2024 10:23 PM IST
பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார்: அத்வானி பாராட்டு
அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோவில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
13 Jan 2024 10:02 AM IST




