
மகளிர் உரிமைத்தொகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
16 Oct 2025 1:37 PM IST
மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பம் - தமிழ்நாடு அரசு
`உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
29 July 2025 2:19 PM IST
ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
16 Jun 2025 8:57 PM IST
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு ஏற்பாடு
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக, 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
22 May 2025 5:03 AM IST
மகளிர் உரிமைத்தொகை கொடுத்த வெற்றி!
மராட்டிய சட்டசபை தேர்தலில் ‘மகா யுதி’ கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.
25 Nov 2024 6:22 AM IST
தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
31 Aug 2023 6:54 PM IST




