புலிக்குட்டிக்கு ஆதித்யா பெயரை சூட்டாமல் தவிர்த்ததால் மராட்டிய  எதிர்க்கட்சிகள் சாடல்

புலிக்குட்டிக்கு 'ஆதித்யா' பெயரை சூட்டாமல் தவிர்த்ததால் மராட்டிய எதிர்க்கட்சிகள் சாடல்

புலிக்குட்டிக்கு ஆதித்யா பெயரை சூட்டாமல் தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறிய விமர்சனத்திற்கு ஏக்நாத் ஷிண்டே பதில் அளித்துள்ளார்.
17 Sep 2023 10:15 PM GMT
ஜல்னாவில் போலீஸ் தடியடியை கண்டித்து மராத்தா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம்

ஜல்னாவில் போலீஸ் தடியடியை கண்டித்து மராத்தா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம்

ஜல்னா தடியடி சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.
2 Sep 2023 11:15 PM GMT
ஆக.,31 - செப்.,1ல் மும்பையில் ‛இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரே

ஆக.,31 - செப்.,1ல் மும்பையில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரே

மும்பையில் வருகிற 31, 1-ந் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கான முன்னேற்பாடு குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
5 Aug 2023 9:06 PM GMT
உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லை - உத்தவ் தாக்கரே

உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லை - உத்தவ் தாக்கரே

உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
23 April 2023 10:04 PM GMT
மராட்டிய இடைத்தேர்தலில் கஸ்பா பேத் சட்டசபை தொகுதியை காங்கிரசிடம் பறி கொடுத்தது, பா.ஜனதா

மராட்டிய இடைத்தேர்தலில் கஸ்பா பேத் சட்டசபை தொகுதியை காங்கிரசிடம் பறி கொடுத்தது, பா.ஜனதா

மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல் முடிவில் கஸ்பா பேத் தொகுதியில் பா.ஜனதா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சிஞ்ச்வாட் தொகுதியை அந்த கட்சி மீண்டும் தக்க வைத்துள்ளது.
2 March 2023 11:15 PM GMT
கர்நாடகத்துடன் எல்லை பிரச்சினை: மராட்டியம் வரும் பிரதமர் அவரது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்  -  உத்தவ் தாக்கரே

கர்நாடகத்துடன் எல்லை பிரச்சினை: மராட்டியம் வரும் பிரதமர் அவரது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் - உத்தவ் தாக்கரே

இன்று மராட்டியம் வரும் பிரதமர் மோடி கர்நாடக எல்லை பிரச்சினையில் அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
10 Dec 2022 11:43 PM GMT
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து - மராட்டிய அரசு அதிரடி

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து - மராட்டிய அரசு அதிரடி

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
29 Oct 2022 11:45 PM GMT
மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு - பா.ஜனதா

மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு - பா.ஜனதா

மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கின் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.
21 Oct 2022 10:26 PM GMT
இந்துக்களின் ஓட்டு சிதறும் என்ற அச்சத்தில் சிவசேனாவை பா.ஜனதா உடைத்தது - தேசியவாத காங்கிரஸ்

இந்துக்களின் ஓட்டு சிதறும் என்ற அச்சத்தில் சிவசேனாவை பா.ஜனதா உடைத்தது - தேசியவாத காங்கிரஸ்

இந்துக்களின் ஓட்டு சிதறும் என்ற அச்சத்தில் பா.ஜனதா சிவசேனாவை உடைத்தது என தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.
13 Oct 2022 10:36 PM GMT
சிவசேனாவில் நீடித்து இருந்தால் சகன் புஜ்பால் முதல்-மந்திரியாகி இருப்பார் - உத்தவ் தாக்கரே

சிவசேனாவில் நீடித்து இருந்தால் சகன் புஜ்பால் முதல்-மந்திரியாகி இருப்பார் - உத்தவ் தாக்கரே

சிவசேனாவில் இருந்து விலகாமல் இருந்தால் சகன் புஜ்பால் மராட்டிய முதல்-மந்திரி ஆகியிருப்பார் என உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.
13 Oct 2022 8:51 PM GMT
சிவசேனாவை காப்பாற்ற புயலாக மாறிய ஆதித்ய தாக்கரே; வெற்றி கிடைக்குமா?

சிவசேனாவை காப்பாற்ற புயலாக மாறிய ஆதித்ய தாக்கரே; வெற்றி கிடைக்குமா?

சிவசேனாவை காப்பாற்ற ஆதித்ய தாக்கரே களமிறக்கப்பட்டு உள்ளார். அவரது புயல் வேகம் வெற்றியை தருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
13 Aug 2022 10:41 PM GMT
மராட்டிய கவர்னர் 1½ ஆண்டுகள் தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

மராட்டிய கவர்னர் 1½ ஆண்டுகள் தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

சபாநாயகருக்கு வாழ்த்து மராட்டியத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து...
3 July 2022 9:24 PM GMT