
அனுபமா பரமேஸ்வரன் நடித்த "தி பெட் டிடெக்டிவ்" படத்தின் டிரெய்லர் வெளியானது
"தி பெட் டிடெக்டிவ்" படம் வருகிற 16ந் தேதி வெளியாக உள்ளது.
10 Oct 2025 9:04 AM IST
'அம்... ஆ' திரைப்பட விமர்சனம்
இயக்குனர் தாமஸ் செபஸ்டியன் இயக்கிய அம்... ஆ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
19 April 2025 2:42 PM IST
'நரிவேட்டை' படம் : நடிகர் சேரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கி வருகிறார்.
24 March 2025 3:09 PM IST
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனர் சிதம்பரம் இயக்கும் புதிய படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
2 Jan 2025 1:29 PM IST
மம்முட்டி - விநாயகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
இந்த படத்தில் நடிகர் மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
29 Sept 2024 1:48 PM IST
மலையாளத்தில் அறிமுகமாகும் சமந்தா?
நடிகை சமந்தா தனது முதல் மலையாள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Jun 2024 1:51 PM IST
ரூ.175 கோடி வசூலை கடந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம்
கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பை பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
14 March 2024 5:18 PM IST
இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு '2018' மலையாள படம் தேர்வு
மலையாளத்தில் தயாரான ‘2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ' என்ற படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வாகி உள்ளது.
28 Sept 2023 7:34 AM IST
ஜெயராம் மகள் நடிக்க வருகிறார்
மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் ஜெயராமின் மகள் மாளவிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
20 May 2022 2:29 PM IST




