
மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா பதவியேற்பு
மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, முன்னதாக கிழக்கு ரெயில்வே கட்டுமான பிரிவில் சாலை பாதுகாப்பு திட்ட தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
30 July 2025 6:56 AM
சென்னை ரெயில்வே கோட்டத்திற்கு புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்பு
சென்னை ரெயில்வே கோட்டத்திற்கு புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.
29 July 2025 4:44 PM
நான் தற்கொலை செய்ய காரணம் யார்..? தனியார் பால் நிறுவன மேலாளர் பரபரப்பு கடிதம்
சென்னையில் உள்ள பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் செய்த மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 July 2025 3:35 AM
உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு; தகராறில் மேலாளர் படுகொலை
சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என மூத்த போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.
10 April 2025 11:01 AM
வேலைக்கு வராததை கண்டித்ததால் வெறிச்செயல்: மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை
மேலாளரை 4 ஊழியர்கள் சுத்தியலால் அடித்து படுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Feb 2025 12:55 AM
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடிய ஊழியர்... என்ன காரணம் தெரியுமா?
வேலையை தாண்டி தனக்கென தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று ராஜினாமா செய்த ஊழியர் கூறியுள்ளார்.
13 Oct 2024 1:03 PM
நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் 8 ஆண்டுகளாக மாயம்; மற்றொரு மேலாளர் தற்கொலை: அதிர்ச்சி தகவல் வெளியீடு
நடிகர் தர்ஷனிடம், முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் ரூ.2 கோடி வரை கையாடலில் ஈடுபட்டு உள்ளார் என தகவல் வெளியான சூழலில், அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.
19 Jun 2024 2:58 PM
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை, ரூ.15 கோடி அபராதம் - மோசடி வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு
மோசடி வழக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 April 2024 11:18 PM
ஐ.பி.எல்; பதிரனா உடற்தகுதியை எட்டிவிட்டாரா ...? - மேனேஜர் கொடுத்த அப்டேட்
இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
22 March 2024 11:24 AM
தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு
கோவை அருகே ஓரினச்சேர்க்கைக்கு வரழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்- செல்போனை பறித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
25 Oct 2023 7:15 PM
காகித ஆலை முதுநிலை மேலாளர் தற்கொலை
குடும்ப பிரச்சினையில் கரூர் காகித ஆலை முதுநிலை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Oct 2023 5:28 PM
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி
நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Oct 2023 5:41 PM




