மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2023 2:50 PM GMT
மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் ரூ.52 கோடி சொத்து முடக்கம்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் 52 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
7 July 2023 7:55 PM GMT
டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.
3 July 2023 9:28 AM GMT
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு; மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
5 Jun 2023 9:31 AM GMT
உடல்நிலை சரியில்லாத மனைவியை நேரில் பார்க்க முடியாமல் சிறைக்குத் திரும்பிய மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியாவின் மனைவி உடல்நிலம் மிகவும் மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
3 Jun 2023 6:03 PM GMT
மதுபான முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன்

மதுபான முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவிற்கு நாளை ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2023 2:09 PM GMT
டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.
23 May 2023 8:14 AM GMT

12 May 2023 7:07 AM GMT
டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.
8 May 2023 12:05 PM GMT
அமலாக்க துறை வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 8-ந்தேதி வரை நீட்டிப்பு

பிரதமர் மோடி எவ்வளவு முயன்றாலும் டெல்லியில் கெஜ்ரிவாலின் பணியை தடுத்து நிறுத்த முடியாது என்று சிசோடியா செய்தியாளர்களிடம் கூறினார்.
29 April 2023 10:37 AM GMT
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு:  மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை காவலை கோர்ட்டு இன்று நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.
17 April 2023 9:30 AM GMT
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

டெல்லி மதுபான கொள்ளை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 17- ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 April 2023 9:30 AM GMT