![ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் ரொனால்டோ - எம்பாப்பே ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் ரொனால்டோ - எம்பாப்பே](https://media.dailythanthi.com/h-upload/2024/07/02/500x300_1631215-m.gif)
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் ரொனால்டோ - எம்பாப்பே
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.
2 July 2024 4:10 AM GMT![எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் - பி.எஸ்.ஜி கிளப்பில் இருந்து விலகிய எம்பாப்பே கொடுத்த அப்டேட் எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் - பி.எஸ்.ஜி கிளப்பில் இருந்து விலகிய எம்பாப்பே கொடுத்த அப்டேட்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/14/500x300_1621855-6-kylian-mbappe-afp.webp)
எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் - பி.எஸ்.ஜி கிளப்பில் இருந்து விலகிய எம்பாப்பே கொடுத்த அப்டேட்
எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகி இருந்தது.
14 May 2024 3:52 AM GMT![டிராபி டெஸ் சாம்பியன்ஸ் கால்பந்து; எம்பாப்பேவின் பிஎஸ்ஜி அணி சாம்பியன்..! டிராபி டெஸ் சாம்பியன்ஸ் கால்பந்து; எம்பாப்பேவின் பிஎஸ்ஜி அணி சாம்பியன்..!](https://media.dailythanthi.com/h-upload/2024/01/04/500x300_1598962-kiliyane.webp)
டிராபி டெஸ் சாம்பியன்ஸ் கால்பந்து; எம்பாப்பேவின் பிஎஸ்ஜி அணி சாம்பியன்..!
பிஎஸ்ஜி அணி தரப்பில் நட்சத்திர வீரர் எம்பாப்பே மற்றும் லீ காங் இன் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
4 Jan 2024 9:24 AM GMT![மெஸ்ஸி, நெய்மார் இல்லாததால் தடுமாறும் பிஎஸ்ஜி அணி..! எம்பாப்பே 2 கோல் அடித்தும் நைஸ் அணியிடம் தோல்வி..! மெஸ்ஸி, நெய்மார் இல்லாததால் தடுமாறும் பிஎஸ்ஜி அணி..! எம்பாப்பே 2 கோல் அடித்தும் நைஸ் அணியிடம் தோல்வி..!](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1509580-ligue-match.webp)
மெஸ்ஸி, நெய்மார் இல்லாததால் தடுமாறும் பிஎஸ்ஜி அணி..! எம்பாப்பே 2 கோல் அடித்தும் நைஸ் அணியிடம் தோல்வி..!
முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
16 Sep 2023 8:11 AM GMT![சிறந்த கால்பந்து வீரர் விருது போட்டியில் மெஸ்சி, எம்பாப்பே; ரொனால்டோ பெயர் பரிந்துரைக்கப்படவில்லை சிறந்த கால்பந்து வீரர் விருது போட்டியில் மெஸ்சி, எம்பாப்பே; ரொனால்டோ பெயர் பரிந்துரைக்கப்படவில்லை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/15/500x300_1509471-sports-04.webp)
சிறந்த கால்பந்து வீரர் விருது போட்டியில் மெஸ்சி, எம்பாப்பே; ரொனால்டோ பெயர் பரிந்துரைக்கப்படவில்லை
போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ பெயர் இந்த முறை விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
15 Sep 2023 11:06 PM GMT![உலகின் சிறந்த கால்பந்து வீரர் எம்பாப்பே குறித்து பேசிய பிரதமர் மோடி...!! உலகின் சிறந்த கால்பந்து வீரர் எம்பாப்பே குறித்து பேசிய பிரதமர் மோடி...!!](https://media.dailythanthi.com/h-upload/2023/07/14/500x300_1389415-em.webp)
உலகின் சிறந்த கால்பந்து வீரர் எம்பாப்பே குறித்து பேசிய பிரதமர் மோடி...!!
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
14 July 2023 4:54 AM GMT![எம்பாப்பேக்கு நான்காவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருது எம்பாப்பேக்கு நான்காவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/30/500x300_1305490-kiliyan.webp)
எம்பாப்பேக்கு நான்காவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருது'
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி 11ஆவது பிரெஞ்சு பட்டத்தை வெல்வதற்கு உதவியதன் மூலம் கிலியன் எம்பாப்பே தொடர்ச்சியாக நான்காவது முறையாக சீசனின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
30 May 2023 7:29 AM GMT![ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி](https://media.dailythanthi.com/h-upload/2023/03/25/500x300_1203289-sports-07.webp)
ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி
கேப்டன் பொறுப்பை கிலியன் எம்பாப்பே ஏற்ற முதல் ஆட்டத்திலேயே பிரான்ஸ் அணி வெற்றியை ருசித்துள்ளது.
25 March 2023 10:41 PM GMT![பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் எம்பாப்பே நியமனம் பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் எம்பாப்பே நியமனம்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/21/500x300_1199014-sports-05.webp)
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் எம்பாப்பே நியமனம்
கேப்டன் பதவியை ஏற்க எம்பாப்பே சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
21 March 2023 9:19 PM GMT![அனைத்தையும் மாற்றிய கால்பந்து ராஜா - நெய்மார், எம்பாப்பே உருக்கம் அனைத்தையும் மாற்றிய கால்பந்து ராஜா - நெய்மார், எம்பாப்பே உருக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/30/500x300_1066584-12.webp)
அனைத்தையும் மாற்றிய கால்பந்து ராஜா - நெய்மார், எம்பாப்பே உருக்கம்
பீலேவின் மறைவுக்கு நெய்மார், எம்பாப்பே, கிறிஸ்டியானா ரொனால்டோ பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
30 Dec 2022 8:47 PM GMT![உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!! உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!](https://media.dailythanthi.com/h-upload/2022/12/18/500x300_1045171-boot.webp)
உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எம்பாப்பேவுக்கு தங்க ஷூ மற்றும் மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது.
18 Dec 2022 8:43 PM GMT