இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு தகவல்

நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
11 April 2025 9:23 AM IST
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்காத திமுக அரசு - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்காத திமுக அரசு - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

மருத்துவக் கல்வி வரலாற்றில் இந்த ஐந்தாண்டுகள் இருண்ட காலமாகவே பதிவு செய்யப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 11:10 AM IST
மராட்டியம்: மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.4.6 லட்சம் மோசடி

மராட்டியம்: மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.4.6 லட்சம் மோசடி

கல்லூரில் இடம் கிடைத்து விட்டது உடனடியாக ரூ. 5 லட்சத்தை கட்டினால் இணைந்து விடலாம் என நம்பவைத்தர்.
17 Feb 2025 12:29 PM IST
13 மருத்துவக் கல்லூரிகளின் முதன்மையர் பணியிடங்களை நிரப்ப அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

13 மருத்துவக் கல்லூரிகளின் முதன்மையர் பணியிடங்களை நிரப்ப அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவக் கல்லூரி முதன்மையர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 5:28 PM IST
6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
27 May 2024 1:14 PM IST
புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு சொந்த நிதியில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 Dec 2023 2:30 PM IST
மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; செப். 30-க்கு பிறகு அனுமதி இல்லை - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; செப். 30-க்கு பிறகு அனுமதி இல்லை - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

செப்டம்பர் 30-ந்தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
21 Oct 2023 5:05 PM IST
தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
19 July 2023 9:13 PM IST
3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து; டெல்லி செல்ல முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து; டெல்லி செல்ல முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
31 May 2023 11:23 AM IST
3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

'3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்' - வைகோ வலியுறுத்தல்

மருத்துவக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகியுள்ளது என வைகோ கூறியுள்ளார்.
28 May 2023 5:36 PM IST
சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

கண்காணிப்பு கேமரா இல்லாதால் சென்னை, திருச்சி, தர்மபுரியில் உள்ள 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 May 2023 4:28 AM IST
மருத்துவ கல்லூரிகள் அங்கீகார ரத்து விவகாரம்: முதல்-அமைச்சர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

மருத்துவ கல்லூரிகள் அங்கீகார ரத்து விவகாரம்: முதல்-அமைச்சர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

சுமார் 500 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் கேள்விக்குறியாகி உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
27 May 2023 9:11 PM IST