
உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றி !
தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான புள்ளி பட்டியலில், 15 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது.
22 Nov 2023 8:17 AM GMT
சிறந்த கால்பந்து வீரர் விருது போட்டியில் மெஸ்சி, எம்பாப்பே; ரொனால்டோ பெயர் பரிந்துரைக்கப்படவில்லை
போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ பெயர் இந்த முறை விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
15 Sep 2023 11:06 PM GMT
"ரொனால்டோவை பிடிக்கும் என்பதற்காக மெஸ்சியை வெறுக்கத் தேவையில்லை" -மனம் திறந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
பலோன் டி ’ஓர் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
7 Sep 2023 9:05 AM GMT
பலோன் டி'ஓர் விருதுக்கு மெஸ்சி பெயர் பரிந்துரை...!! ரொனால்டோ பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
கால்பந்து உலகின் மிக உயரிய விருது பலோன் டி'ஓர்.
7 Sep 2023 7:57 AM GMT
மேஜர் லீக் கால்பந்து தொடர்; மெஸ்சியின் இண்டர் மியாமி அணி வெற்றி
மெஸ்சி இண்டர் மியாமி அணிக்காக மேஜர் லீக் கால்பந்து தொடரில் இன்று அறிமுகம் ஆனார் .
27 Aug 2023 10:41 AM GMT
லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி : இன்டர் மியாமி அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
அரைஇறுதியில் இன்டர் மியாமி அணி பிலடெல்பியா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
16 Aug 2023 12:00 PM GMT
லீக்ஸ் கோப்பை கால்பந்து; இன்டர் மியாமி அணி வெற்றி ...மெஸ்சி 2 கோல்கள் அடித்து அசத்தல்..
லீக்ஸ் கோப்பை தொடரில் தனது 2வது போட்டியில், இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
26 July 2023 12:33 PM GMT
லீக்ஸ் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணிக்காக அறிமுக போட்டியில் கோல் அடித்தார் மெஸ்சி
லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக அறிமுக போட்டியில் மெஸ்சி கோல் அடித்தார்.
22 July 2023 8:17 PM GMT
'எனது ஓய்வு காலம் வெகுதொலைவில் இல்லை' - மெஸ்சி சொல்கிறார்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தார் மெஸ்சி.
12 July 2023 9:37 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிவேக கோல் அடித்த மெஸ்சி.! வீடியோ
அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று நடந்தது.
15 Jun 2023 9:42 PM GMT
அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட மெஸ்ஸி முடிவு
அர்ஜென்டினா கால்பாந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, பிரான்சின் பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகினார்.
8 Jun 2023 7:10 AM GMT
பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேற மெஸ்சி முடிவு - பயிற்சியாளர் தகவல்
பி.எஸ்.ஜி.-யை விட்டு மெஸ்சி விலகுவதை பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கேல்டியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
1 Jun 2023 8:02 PM GMT