
நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் நிரந்தரமாக இயக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு
நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
1 Dec 2025 5:40 AM IST
போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் ரத்து
வடகோவையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
10 Oct 2025 5:35 AM IST
பராமரிப்பு பணிகள்: போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து
போத்தனூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
13 Aug 2025 9:10 AM IST
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பால பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
12 Aug 2025 5:55 AM IST
ஆடிப்பெருக்கு.. மேட்டுப்பாளையத்தில் கன்னிமார் பூஜை செய்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் நடை காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
3 Aug 2025 5:17 PM IST
மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரெயில் சேவை மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 8:00 AM IST
பவானி ஆற்றில் 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 572 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
27 May 2025 9:41 AM IST
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து
தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9 May 2025 10:59 AM IST
ஊட்டி - மேட்டுப்பாளையம்: கோடை சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் தேதி அறிவிப்பு
ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.
6 March 2025 10:05 AM IST
சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் விலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 March 2025 2:55 PM IST
மேட்டுப்பாளையம்-போத்தனூர் மின்சார ரெயில் ரத்து
மேட்டுப்பாளையம்-போத்தனூர் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
2 Feb 2025 8:51 AM IST
காதல் திருமணத்தால் இரட்டைக்கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை
குற்றவாளி வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
29 Jan 2025 6:27 PM IST




