'விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்': கரும்புக்கான ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பாராட்டு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
22 Feb 2024 5:38 AM GMTகரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
21 Feb 2024 7:37 PM GMTகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும் - ராகுல் காந்தி
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும் என்று ராகுல்காந்தி கூறினார்
13 Feb 2024 11:42 AM GMTகரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.315 ஆக உயர்வு: மத்திய மந்திரிசபை முடிவு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.315 ஆக உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
28 Jun 2023 10:21 PM GMTகுறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்காது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
விவசாயிகளின் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு நியமித்த குழு, சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்காது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
21 April 2023 12:26 AM GMTதென் மாநிலங்களுக்கிடையே விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான கலந்தாலோசனை - மாமல்லபுரத்தில் நடந்தது
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது.
25 Jan 2023 7:15 AM GMTமத்திய அரசை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் நேற்று மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆயிரக் கணக்கானோர் திரண்டதால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது.
23 Aug 2022 12:27 AM GMT