
‘தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது’ - அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு அரசின் கருத்துகளை கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.
16 Nov 2025 4:47 PM IST
சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் எம்.எல்.ஏ. வேல்முருகன் வாக்குவாதம்
வேல்முருகனை தொடர்ந்து பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2025 11:44 AM IST
நீர்வளத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கான பணி நியமன ஆணைகள் - அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்
நீர்வளத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 77 தெரிவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
15 Oct 2025 5:49 PM IST
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
10 Oct 2025 4:58 PM IST
வாக்காளர் பட்டியல் திருத்தம்: எடப்பாடி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்? -அமைச்சர் துரைமுருகன் கேள்வி
தமிழ்நாட்டு வாக்காளர்களை டெல்லியிடம் அடமானம் வைக்க எடப்பாடி பழனிசாமி துணிந்துவிட்டாரா? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
8 Aug 2025 1:05 PM IST
ரூ.24.78 லட்சத்தில் சட்டத்துறை மின்நூலகம் - அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்
8 கல்லூரி நூலகர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
31 July 2025 9:45 PM IST
மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு; பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்
வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது.
27 July 2025 10:15 PM IST
எம்.சாண்டு, பி-சாண்டு விலையை ரூ.1,000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
27 April 2025 3:46 PM IST
சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
சென்னை, தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில்...
23 April 2025 1:41 PM IST
ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனம்: அமைச்சர் துரைமுருகன் பதில்
ஆனைமலையாறு, நல்லாறு உள்ளிட்ட 2 திட்டங்கள் குறித்து கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
23 April 2025 12:47 PM IST
மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்
கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
11 April 2025 11:52 AM IST
பெரம்பலூர்: கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும்-அமைச்சர் துரை முருகன்
பெரம்பலூரில் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
1 April 2025 2:45 PM IST




