11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 6:56 AM IST
திருவள்ளூர்: சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 28 ஆண்டுகள் சிறை

திருவள்ளூர்: சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 28 ஆண்டுகள் சிறை

திருவள்ளூரில் 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
15 Oct 2025 8:55 AM IST
திருநெல்வேலி: 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம் பகுதியில் ஒருவர், அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
26 Sept 2025 6:00 PM IST
திருநெல்வேலி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை

வடசேரியை சேர்ந்த நபர் ஒருவர் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
19 Sept 2025 3:28 PM IST
திருநெல்வேலி: சிறுமியை பாலியல் சீண்டல் செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: சிறுமியை பாலியல் சீண்டல் செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் இதுவரை 18 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 19 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
18 Sept 2025 2:26 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார், யார்..? - கைதான நடிகையிடம் 2-ம் நாளாக தீவிர விசாரணை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார், யார்..? - கைதான நடிகையிடம் 2-ம் நாளாக தீவிர விசாரணை

சினிமாவில் நடிக்க வைப்பதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகை நேற்று கைதானார்.
15 Aug 2025 12:37 PM IST
உன்சூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது

உன்சூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது

உன்சூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2023 2:33 AM IST
சிறுவனை கடத்திய 2 வாலிபர்கள் கைது

சிறுவனை கடத்திய 2 வாலிபர்கள் கைது

சிறுவனை கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
28 Sept 2022 12:15 AM IST
5 வயது சிறுமி பலாத்காரம்; உறவுக்கார சிறுவன் கைது

5 வயது சிறுமி பலாத்காரம்; உறவுக்கார சிறுவன் கைது

உப்பள்ளியில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உறவுக்கார சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
16 Aug 2022 9:36 PM IST