தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு... அதில் கைவைப்பது ஆபத்து - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு... அதில் கைவைப்பது ஆபத்து" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தமிழ்நாடு தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 March 2025 7:49 AM IST
தாய்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தாய்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 11:37 AM IST
மாணவர்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும்- திருச்சி சிவா எம்.பி.

மாணவர்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும்- திருச்சி சிவா எம்.பி.

மாணவர்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
1 Sept 2023 2:00 AM IST
புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்

புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்

புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை 6 வயதில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2023 10:00 PM IST
அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
21 Jan 2023 8:14 PM IST
தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு

தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு

தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
8 Jan 2023 3:54 AM IST
தாய்மொழியில் கல்வி கற்பதால் என்ன பலன்? மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம்

தாய்மொழியில் கல்வி கற்பதால் என்ன பலன்? மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம்

தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கி உள்ளார்.
24 Dec 2022 10:13 PM IST
வீட்டில் தாய்மொழியிலேயே பேசுங்கள் - மாணவர்களிடம் அமித்ஷா வலியுறுத்தல்

'வீட்டில் தாய்மொழியிலேயே பேசுங்கள்' - மாணவர்களிடம் அமித்ஷா வலியுறுத்தல்

வீட்டில் தாய்மொழியிலேயே பேசுங்கள் என்று மாணவர்களிடம் அமித்ஷா வலியுறுத்தினார்.
29 Aug 2022 3:25 AM IST