
விஜய் பேச ஆரம்பித்தபோது கரண்ட் கட், செருப்பு வீச்சு, போலீஸ் தடியடி நடத்துகிறது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
விஷச் சாராய மரணத்தின்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
29 Sept 2025 8:29 PM IST
நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக உத்தரவு
வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
11 Jun 2025 9:37 PM IST
நில அபகரிப்பு வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்; 23-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
12 May 2025 2:44 AM IST
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க அனுமதி
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
6 Sept 2024 7:54 AM IST
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
31 July 2024 6:50 AM IST
நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை போலீஸ் காவல்
நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி கரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 July 2024 9:59 PM IST
2 நாள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடித்து வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அடுத்த `செக்'
கடந்த 2 நாட்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
25 July 2024 1:45 AM IST
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதித்து கரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
23 July 2024 2:18 AM IST
நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
22 July 2024 12:38 PM IST
சொத்து அபகரித்ததாக வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு மனு
முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை முன்னதாக கரூர் கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
15 July 2024 10:11 PM IST
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
7 July 2024 4:50 PM IST
நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
6 July 2024 9:52 PM IST




