
மகன், மகள் கண்முன்னே பெண் கொடூரக்கொலை.. வீடு புகுந்து மர்மகும்பல் வெறிச்செயல் - காரணம் என்ன?
தங்கள் கண்முன் தாய் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து சிறுவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
19 July 2025 7:34 AM
வள்ளியூரில் தங்க நகைக்காக மூதாட்டி கொலை: பெண் வேடமிட்ட வாலிபர் கைது
வள்ளியூர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
17 July 2025 12:24 AM
மானூரில் மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை: 3 பேர் கைது
மானூர் பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டார்.
17 July 2025 12:15 AM
பிறந்தநாளில் அரங்கேறிய கொடூரம்... கேக் வெட்டி கொண்டாட அழைத்துச் சென்று வாலிபரை தீர்த்துக் கட்டிய நண்பர்கள்
பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடலாம் என அழைத்துச் சென்று வாலிபரை வெட்டிக் கொன்ற நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 July 2025 6:25 PM
"நான் தூக்கிலிடப்பட வேண்டும்.." - டென்னிஸ் வீராங்கனையை கொலை செய்த தந்தை கதறல்
டென்னிஸ் வீராங்கனை கொலைக்கு காதல் விவகாரம் காரணமா என்பது குறித்து, அவருடைய தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
13 July 2025 6:53 AM
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை: 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கடத்திச் சென்று, ஓட்டல்களில் அடைத்து வைத்து பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நிகழ்ந்தது.
11 July 2025 2:32 AM
பெண்ணை கொலை செய்து புதைத்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை
குலசேகரன்பட்டினம் பகுதியில் வைத்து வாழவல்லான் கொற்கைரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டார்.
4 July 2025 4:52 PM
நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலையின் பின்னணி
திருநின்றவூரில் கவுன்சிலரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
4 July 2025 12:54 PM
மாணவிகளுடன் பேசியதால் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை.. சக மாணவர்கள் வெறிச்செயல்
பிளஸ்-2 மாணவரை அடித்துக்கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 July 2025 3:07 AM
திருமணத்தை மீறிய உறவா..? பெண் கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட கொடூரம்
மனைவியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார்.
4 July 2025 1:19 AM
திருப்புவனம் சம்பவம்: அஜித்குமார் மரணத்தில் தோண்ட தோண்ட வரும் திடுக்கிடும் தகவல்கள்
அஜித் தண்ணீ கேட்கும் போது மிளகாய் பொடி போட்டு கொடுத்தாங்க என்று நேரில் பார்த்த சாட்சி சொன்ன உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.
3 July 2025 6:11 PM
திருமணமான 45 நாட்களில்.. 55 வயது மாமாவுடன் வாழ கணவனை கொன்ற 20 வயது இளம்பெண்
மாமாவை திருமணம் செய்ய இளம்பெண் ஒருவர், தனது கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 July 2025 7:55 AM