திருப்பதி லட்டு சர்ச்சை: மக்களை திசை திருப்பும் செயல்- முத்தரசன்
மக்களை திசை திருப்ப அற்பத்தனமாக அரசியல் செய்கின்றனர் என முத்தரசன் கூறினார்
6 Oct 2024 9:06 AM GMTஇலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுக - முத்தரசன் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
30 Sep 2024 8:27 AM GMTமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - முத்தரசன்
போலீசார் குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வது கண்டனத்திற்குரியது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
18 Sep 2024 8:00 AM GMTசமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
சமூக விழிப்புணர்வு இயக்கத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுப்பது காலத்தின் தேவை என்று முத்தரசன் கூறியுள்ளார்.
18 Sep 2024 6:23 AM GMTநிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - முத்தரசன்
நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டவரை மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
13 Sep 2024 10:43 AM GMTஅரசுப் பள்ளிகள் சனாதன, மூடநம்பிக்கை பரப்புரை மையங்களா? உடனடியாக தடுக்க வேண்டும் - முத்தரசன்
இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித்துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
6 Sep 2024 12:32 PM GMTதமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம்: மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - முத்தரசன்
மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
4 Sep 2024 9:42 AM GMTதமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
மத்திய அரசு, மாநில உரிமைகளை பறித்து, இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை வெளிப்படுத்தியிருக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
31 Aug 2024 6:14 PM GMTவினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு உள்நாட்டு சதி காரணமா? - முத்தரசன் கேள்வி
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று கண்டறிய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
8 Aug 2024 11:08 AM GMTஇலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுக - முத்தரசன் வலியுறுத்தல்
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 185 விசைப்படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார்.
2 Aug 2024 6:24 PM GMTதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பை திரும்பப் பெறுக - முத்தரசன் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பை ரத்து செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
29 July 2024 10:54 AM GMT'விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்' - முத்தரசன் வலியுறுத்தல்
விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
27 July 2024 10:25 AM GMT