நாமக்கல் மாவட்டத்தில்உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 84 வாகனங்கள் பறிமுதல்வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில்உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 84 வாகனங்கள் பறிமுதல்வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 84 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு...
4 Sep 2023 7:00 PM GMT
கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை

கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை

கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மழைக்கு வாய்ப்புநாமக்கல்...
14 Aug 2023 7:00 PM GMT
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
24 July 2023 7:00 PM GMT
ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை:நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமிதரிசனம்

ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை:நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமிதரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
23 July 2023 7:00 PM GMT
நாமக்கல்ஆஞ்சநேயர் கோவிலில் நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேகம்அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு

நாமக்கல்ஆஞ்சநேயர் கோவிலில் நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேகம்அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு...
17 July 2023 7:00 PM GMT
தமிழ் வளர்ச்சி துறை சார்பில்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாமக்கல்...
13 July 2023 7:00 PM GMT
நாமக்கல் தினசரி சந்தையில்சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனைவிவசாயிகள் கவலை

நாமக்கல் தினசரி சந்தையில்சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனைவிவசாயிகள் கவலை

நாமக்கல் தினசரி சந்தையில் நேற்று சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.பூக்கள் விலை விவரம்நாமக்கல் மாவட்டம்...
12 July 2023 7:00 PM GMT
நாமக்கல்லில்போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி

நாமக்கல்லில்போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி

நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில் நேற்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு...
26 Jun 2023 7:00 PM GMT
நாமக்கல்லில் இருந்து திருப்பூருக்கு 250 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன

நாமக்கல்லில் இருந்து திருப்பூருக்கு 250 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையில் கலெக்டர் உமா...
26 Jun 2023 7:00 PM GMT
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு515 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு515 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்...
3 Jun 2023 7:00 PM GMT
நாமக்கல் மாவட்டத்தில்அடுத்த 5 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில்அடுத்த 5 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.வானிலைநாமக்கல் மாவட்டத்தில் இன்று...
2 Jun 2023 7:00 PM GMT
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு5 ரூபாயாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு5 ரூபாயாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 495 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
31 May 2023 7:00 PM GMT