
நாமக்கல்: பொத்தனூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
108 வலம்புரி சங்குகளில் நிரப்பி பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
25 Nov 2025 11:33 AM IST
அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு திமுக அரசுக்கு இளக்காரமாகிவிட்டது - அண்ணாமலை
ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
21 Nov 2025 4:58 PM IST
வரலாறு காணாத உச்சத்தில் முட்டை கொள்முதல் விலை..! - உயர்வுக்கு காரணம் என்ன.?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 605 காசுகளாக இருந்து வந்தது.
20 Nov 2025 5:43 PM IST
புதிய உச்சம்..! நாமக்கல்லில் தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை கொள்முதல் விலை
தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
18 Nov 2025 5:50 PM IST
வரலாறு காணாத புதிய உச்சம்..! நாமக்கல்லில் எகிறும் முட்டை கொள்முதல் விலை
முட்டை கொள்முதல் விலை கடந்த 5 நாள்களில் 25 காசுகள் உயர்ந்துள்ளது.
16 Nov 2025 6:04 PM IST
கோவில் வளாகத்தில் கிடந்த வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்கள்... நாமக்கல்லில் பரபரப்பு
வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம் செய்து அதை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்
16 Nov 2025 10:56 AM IST
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு.!
தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
15 Nov 2025 5:41 PM IST
நாமக்கல்லில் முட்டைக் கொள்முதல் விலை தொடர்ந்து உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
14 Nov 2025 9:31 PM IST
நாமக்கல்லில் முட்டைக் கொள்முதல் விலை தொடர்ந்து உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
13 Nov 2025 8:41 PM IST
நாமக்கல்: சட்டவிரோதமாக சாயக் கழிவுகளை வெளியேற்றிய 3 ஆலைகள் மீது அதிரடி நடவடிக்கை
2 நிறுவனங்களின் மின்சார இணைப்பை துண்டித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
12 Nov 2025 9:53 PM IST
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
11 Nov 2025 11:48 PM IST
ஈரோட்டில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 25 நாட்களுக்கு பின்னர் மீட்பு
பல நாட்களுக்கு பின்னர் குழந்தையை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க போலீசாரிடம் நன்றி தெரிவித்தனர்.
10 Nov 2025 4:10 PM IST




