![சூர்யா 44 - 2.5 வருடங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை சூர்யா 44 - 2.5 வருடங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/01/500x300_1614131-surya-9-ap-1.webp)
சூர்யா 44 - 2.5 வருடங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
1 April 2024 7:13 AM GMT![எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/28/500x300_1613391-iacli.webp)
எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு
சீனாவின் பீஜிங் நகரில் இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான 29-வது கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
28 March 2024 5:41 AM GMT![அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது - தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன் பேட்டி அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது - தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன் பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/06/500x300_1609473-dmdk-08.webp)
அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது - தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி என்ற நிலைப்பாட்டை எட்டியுள்ளோம் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
6 March 2024 1:05 PM GMT![நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - தே.மு.தி.க. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - தே.மு.தி.க. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை](https://media.dailythanthi.com/h-upload/2024/03/06/500x300_1609454-admk-dmdk-06.webp)
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - தே.மு.தி.க. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்று வருகிறது.
6 March 2024 11:40 AM GMT![தே.மு.தி.க. சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு தே.மு.தி.க. சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/06/500x300_1609446-dmdk-05.webp)
தே.மு.தி.க. சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு
அ.தி.மு.க. - தே.மு.தி.க. கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
6 March 2024 11:04 AM GMT![நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு: தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு: தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை](https://media.dailythanthi.com/h-upload/2024/02/25/500x300_1607800-dmk-vs-marxist-09.webp)
நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு: தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
25 Feb 2024 6:46 AM GMT![தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: அடுத்த வாரம் நடத்த திட்டம் தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: அடுத்த வாரம் நடத்த திட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/08/500x300_1605189-cong.webp)
தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: அடுத்த வாரம் நடத்த திட்டம்
தி.மு.க.-காங்கிரஸ் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
8 Feb 2024 11:50 PM GMT![போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1564932-valiyuruthal.webp)
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தப்பட்டது.
13 Oct 2023 7:28 PM GMT![சிப்காட் எதிர்ப்பு குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை சிப்காட் எதிர்ப்பு குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/09/500x300_1497223-1813714-img-20230909-wa0140.webp)
சிப்காட் எதிர்ப்பு குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
மோகனூரில் சிப்காட் எதிர்ப்பு குழுவினருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.
9 Sep 2023 7:03 PM GMT![28 குடும்பத்தினர் உள்ள நிலையில் 20 வீடுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ததால் பொதுமக்கள் குடியேற மறுப்பு 28 குடும்பத்தினர் உள்ள நிலையில் 20 வீடுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ததால் பொதுமக்கள் குடியேற மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/23/500x300_1464438-thasil.webp)
28 குடும்பத்தினர் உள்ள நிலையில் 20 வீடுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ததால் பொதுமக்கள் குடியேற மறுப்பு
28 குடும்பத்தினர் உள்ள நிலையில் 20 வீடுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ததால் பொதுமக்கள் குடியேற மறுப்பு தெரிவித்தனர்.
23 Aug 2023 4:36 AM GMT![கோவில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை கோவில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/15/500x300_1450989-1776599-img20230814120847.webp)
கோவில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை
கோவில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
15 Aug 2023 7:00 PM GMT![ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை:இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை:இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/10/500x300_1383015-15325724.webp)
ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை:இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை
ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறையால் இருதரப்பினர் இடையே கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
10 July 2023 6:45 PM GMT