
’நாய்களை பாதுகாக்கத்தான் ஓட்டுப் போட்டோம்’ - நிவேதா பெத்துராஜ்
நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு சென்னை மாநகராட்சி கட்டணம் வசூலிப்பதற்கு நிவேதா எதிர்ப்பு தெரிவித்தார்.
24 Nov 2025 7:45 AM IST
சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு
தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைதி பேரணி நடந்தது.
24 Nov 2025 3:03 AM IST
ரிலீஸுக்கு தயாராகும் வெங்கட் பிரபுவின் “பார்ட்டி”
ஜெய், நிவேதா பெத்துராஜ் நடித்த ‘பார்ட்டி’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Nov 2025 7:43 PM IST
’இது தொடர்ந்தால் எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்து’ - நிவேதா பெத்துராஜ்
நடிகை நிவேதா பெத்துராஜ் ஏஐ வீடியோக்கள் குறித்து கருத்து பகிர்ந்துள்ளார்.
2 Nov 2025 1:30 PM IST
பைசன் படத்தை பாராட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்
வாழை படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் பைசன்.
27 Oct 2025 6:10 AM IST
‘நீதித்துறைக்கு நன்றி..’ - நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட பதிவு
பாரம்பரியத்தை அங்கீகரிக்க போராடுவதற்கான அவசியம் ஒருபோதும் இருந்திருக்கக் கூடாது என நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 6:31 PM IST
செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும்..பொங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்
இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும் என நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.
26 Sept 2025 3:39 PM IST
காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார் நிவேதா பெத்துராஜ்
இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.
28 Aug 2025 6:28 AM IST
சிக்னலில் நடிகை நிவேதா பெத்துராஜை ஏமாற்றி பணத்தை திருடி சென்ற சிறுவன்
நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.
3 Nov 2024 7:53 PM IST
பரபரப்பாக பேசப்பட்ட நிவேதா பெத்துராஜ் வீடியோ - அத்தனையும் நடிப்பா?
போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜின் வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது.
2 Jun 2024 8:04 AM IST
போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்? தீயாய் பரவும் வீடியோ
சோதனையின் போது காரின் டிக்கியை திறக்க சொல்லி நிவேதா பெத்துராஜிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
30 May 2024 12:41 PM IST
அவதூறுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது: நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம்
தன்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களுக்காக நடிகை நிவேதா பெத்துராஜ் உருக்கமான விளக்கத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் அதிரடியாக பதிவு செய்திருக்கிறார்
5 March 2024 8:26 PM IST




