தமிழர்களிடம் இருந்த பல தொழில்களை அபகரித்த வடமாநிலத்தவர்- வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
தமிழ்நாடு, இந்திக்காரர் மாநிலமாக உள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் கூறினார்.
13 Feb 2024 12:22 PM GMTராணிப்பேட்டை: பாலீஷ் செய்வதாக தங்க நகையுடன் தப்பியோடிய வடமாநில இளைஞர்கள் - துரத்தி பிடித்த பொதுமக்கள்
தங்க நகையை பாலீஷ் செய்வதாக கூறி 3 பவுன் தங்க செயினை வடமாநில இளைஞர்கள் வாங்கியுள்ளனர்.
4 March 2023 2:37 PM GMTதமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக போலி செய்தி பரப்பிய உ.பி. பாஜக தலைவர்
இந்தி பேசியதற்காக பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக உ.பி. பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
4 March 2023 11:28 AM GMTகோவை கல்லூரிக்குள் உருட்டுக்கட்டையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்.. பதறி ஓடிய மாணவிகள் - தொடரும் சம்பவங்கள்...!
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
14 Feb 2023 7:10 AM GMT'வடமாநிலத்தவர்கள் வீட்டில், வங்கியில் கொள்ளையடிக்கின்றனர்... கொஞ்சநாள் பொறுத்திருங்கள்...' - சீமான் எச்சரிக்கை
வடமாநிலத்தவர்கள் என்று நாகரீகமாக கூறாதீர்கள் 'இந்திகாரன்' என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
13 Feb 2023 2:10 PM GMTதெற்கு ரெயில்வேயின் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களுக்கு 80% வட இந்தியர்கள் தேர்வு - அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது எழுப்பியிருக்கிறது என கூறியுள்ளார்.
21 Dec 2022 6:22 AM GMTநெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வட மாநிலத்தவர் தேர்வு; வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் - டி.ஆர்.பாலு எம்.பி. கண்டனம்
என்.எல்.சி நிறுவனத்தின் நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் துரோகம் இழைக்கும் செயல் என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.
30 July 2022 7:16 PM GMT