
இரவுப்பணி சுமை என கருதி... நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்; ஜெர்மனியில் கொடூரம்
நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
6 Nov 2025 4:53 PM IST
நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி
வாலிபருக்கு பொதுமக்கள் சேர்ந்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
14 Oct 2025 12:11 AM IST
குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த.. உயிரை துச்சமாக எண்ணி கடமையாற்றிய நர்ஸ் - நெஞ்சை உறைய செய்யும் வீடியோ
முட்டுக்கட்டையாக இருந்த காட்டாற்றை, உயிரை துச்சமாக எண்ணி கடந்து சென்று தனது கடமையை நிறைவேற்றினார்.
24 Aug 2025 6:29 AM IST
கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தலையிட்டது ஏன்? மதபோதகர் அபூபக்கர் பேட்டி
மனிதத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கும் மதம் இஸ்லாம் என்று மதபோதகர் அபூபக்கர் கூறியுள்ளார்.
17 July 2025 9:28 AM IST
ஏமன்: கேரள நர்ஸ் விடுதலை ஆவதில் மீண்டும் ஒரு சிக்கல்
ஏமனில், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் அப்துல் பதே, ரத்த பணம் ஏற்க மறுத்து விட்டார்.
16 July 2025 7:54 PM IST
ஏமனில் இந்திய நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தள்ளிவைப்பு
ஏமனில் கொலை வழக்கில், இந்திய நர்சுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
15 July 2025 2:45 PM IST
ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 11:58 AM IST
கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்துங்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ஏமன் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
10 July 2025 6:54 AM IST
இந்திய செவிலியருக்கு ஏமனில் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றம்
நிமிஷா பிரியா ஏமன் தலைநகர் சனாவில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
8 July 2025 9:12 PM IST
குழந்தையின் விரலை துண்டித்ததாக புகார் - செவிலியர் மீது நடவடிக்கை
குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
31 May 2025 7:33 PM IST
திருமணம் செய்ய வற்புறுத்திய நர்ஸ்... காதலன் செய்த வெறிச்செயல்
நர்ஸ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
15 March 2025 8:52 AM IST
டாக்டர், நர்சு பணியிடங்களுக்கு 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
14 March 2025 8:38 AM IST




