
சத்தான பால் கிடைக்க மாடுகளுக்கு அளிக்க வேண்டிய தீவனங்கள்
பாலுக்கு விலை என்பது பாலில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை உயர்த்த சரியான தீவன மேலாண்மையை கையாள வேண்டும்.
21 Sep 2023 10:20 AM GMT
ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி
சங்கராபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
2 Sep 2023 6:45 PM GMT
வல்லாரை
தரையோடு படர்ந்து வளரும் ஒரு வகை செடிதான் வல்லாரை. இலைகள் தவளையின் கால் போன்று இருக்கும். நீர்நிலை களுக்கு அருகில் இந்தச் செடியை அதிகம் பார்க்கலாம்.
4 Jun 2023 4:09 PM GMT
கரும்பு ஜூஸ் ஏன் பருக வேண்டும்?
கரும்பு சாற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
13 April 2023 2:45 PM GMT
கருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்
சிறிதளவு சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் சிறுதானியங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும்.
9 April 2023 1:30 AM GMT
கருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்களும், தீர்வும்
கருமுட்டை சீரான வளர்ச்சி அடைவதற்கு, உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு பச்சை நிற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2 April 2023 1:30 AM GMT
ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்க வேண்டும்
ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.
13 Sep 2022 2:43 PM GMT
ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்
ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் மீது அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை வழங்கியுள்ளார்.
24 May 2022 4:19 PM GMT