ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிசிசிஐ
இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
29 Nov 2024 8:01 PM ISTஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஸ்திரேலிய அணி, 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
20 Sept 2024 12:36 AM ISTகடைசி ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இன்று மோதல்
தென்ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா அணி உள்ளது.
23 Jun 2024 4:21 AM ISTஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5 Dec 2023 6:07 AM ISTஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி.! தொடரையும் கைப்பற்றி அசத்தல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
18 Sept 2023 6:57 AM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி.!
ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
10 Sept 2023 1:09 AM ISTமகளிர் கிரிக்கெட்: ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி...!
இங்கிலாந்து அணி தரப்பில் ஹெதர் நைட் அவுட் ஆகாமல் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
13 July 2023 1:07 AM ISTகடைசி ஒரு நாள் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
9 May 2023 3:08 AM ISTகடைசி ஒருநாள் போட்டி: இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து- தொடரையும் கைப்பற்றியது
நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
31 March 2023 1:14 PM ISTஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் அரங்கேறுகிறது.
17 March 2023 1:18 PM ISTகடைசி ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற்ற வங்காளதேசம்...தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து...!
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
6 March 2023 8:25 PM ISTஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து...கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்..!
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.
1 Feb 2023 6:34 AM IST