
ஒரே நாளில் 36 பேருக்கு காய்ச்சல்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 36 போ் ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 Oct 2023 7:12 PM GMT
போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை
கர்நாடகத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
1 July 2023 9:47 PM GMT
ஒரு நாளில் ரூ.2 கோடி சம்பாதிக்கும் நடிகர்
சினிமா தொழில் நசிந்து தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து வருவதாக ஒருபுறம் பேசினாலும் இன்னொரு புறம் நடிகர், நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை கணிசமாக...
16 March 2023 2:56 AM GMT
ஒரே நாளில் ரூ.11¾ லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் ஒரே நாளில் ரூ.11 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தொிவித்தார்
19 Dec 2022 6:45 PM GMT
ஒரே நாளில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருட்டு
வானூர் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 5 வீடுகளில் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
25 Nov 2022 6:45 PM GMT
ஒரே நாளில் 35,274 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட 38-வது சிறப்பு மெகா முகாமில் 35 ஆயிரத்து 274 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
25 Sep 2022 7:46 PM GMT
புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் கைது
சென்னையில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 Aug 2022 3:12 AM GMT