
ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்: கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
கல்லூரி மாணவர் பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைனில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
5 Dec 2025 10:00 AM IST
ஆன்லைன் வர்த்தக மோசடி: அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ.5 கோடியை இழந்த நிதி நிறுவன மேலாளர்
முதலீடு செய்த பணத்தை செயலியில் இருந்து வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை.
18 Oct 2025 7:35 AM IST
ஆன்லைன் வர்த்தக மோசடியில் பணத்தை சுருட்டும் கும்பல் - குவியும் புகார்கள்
குடும்பத்தை வசதியாக வைத்து கொள்ள வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது.
24 Jun 2025 5:07 AM IST
தூத்துக்குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் பெண்ணிடம் ரூ.5.90 லட்சம் மோசடி- வாலிபர் கைது
தூத்துக்குடியில் மர்ம நபர் ஆன்லைன் டிரேடிங் மூலமும் அதிக லாபம் பெறலாம் என பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.5.90 லட்சம் மோசடி செய்துள்ளார்.
25 May 2025 12:32 PM IST
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1 கோடி இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் டிரேடிங்கில் வினோத் சுமார் ரூ.1 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.
6 Oct 2024 11:56 AM IST
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ. 30 லட்சத்தை இழந்ததால் விரக்தி: சென்னை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் டிரேடிங்கில் 30 லட்ச ரூபாயை இழந்த சென்னை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 July 2024 8:53 AM IST
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் இழப்பு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2024 7:05 AM IST
ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி: பெண்ணிடம் ரூ.10 லட்சம் சுருட்டிய இருவர் கைது
ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி, பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த இருவரை கரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
17 Nov 2023 8:29 PM IST
வாலிபரிடம் ரூ.26¾ லட்சம் மோசடி
திருப்பூரில் ஆன்லைன் வர்த்தகம் என ஏமாற்றி வாலிபரிடம் ரூ.26¾ லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பல் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24 July 2023 10:24 PM IST
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 April 2023 11:14 AM IST




