
மழையில் சேதமடைந்த 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்களுக்கு இழப்பீடு எங்கே? - அன்புமணி கேள்வி
மழையில் சேதமடைந்த 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்களுக்கு இழப்பீடு எங்கே? என்று அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
25 Nov 2025 11:24 AM IST
சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக - விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
20 Jan 2025 5:30 PM IST
தண்ணீரின்றி 1,500 ஏக்கர் நெற்பயிர் கருகும் அபாயம்
வடலூா் அருகே தண்ணீரின்றி 1,500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெயிலில் கருகும் அபாய நிலை உள்ளதால் விவசாயிகள் கண்ணீரால் கவலையில் மூழ்கி வருகின்றனர்.
21 Oct 2023 12:15 AM IST
தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்
கூத்தாநல்லூர் அருகே தண்ணீா் இல்லாமல் கருகும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
8 Oct 2023 12:22 AM IST
காவிரி நீர் வராததால் கருகும் நெற்பயிர்கள்
காரைக்கால் கடைமடைக்கு காவிரியில் இருந்து போதுமான தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருகுகின்றன.
9 Aug 2023 10:43 PM IST
மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல - ஜி.கே.வாசன்
மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
7 Feb 2023 2:40 PM IST
கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது - விஜயகாந்த்
நகைகளை அடமானம் வைத்தும் வங்கி கடன்களை வாங்கியும் விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
5 Feb 2023 10:20 PM IST
வயல்களில் மழைநீர் தேங்கியதால் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
வயல்களில் மழைநீர் தேங்கியதால் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Dec 2022 5:39 PM IST





