
200 தலீபான்களை கொன்றோம் - பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
12 Oct 2025 9:31 PM IST
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: பாக்.ராணுவ தளபதி அடாவடி பேச்சு
சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர் பேசியுள்ளார்.
11 Aug 2025 10:34 AM IST
பாகிஸ்தான் ராணுவத்தில் எத்தனை பேர் பலி? நிருபரின் கேள்விக்கு அதிரடி பதிலளித்த ராஜீவ் காய்
பாகிஸ்தான் வான்வழி ஊடுருவல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடுத்ததும், நாம் பெரிய ஆயுதங்களை பயன்படுத்தினோம் என்றார்.
11 May 2025 8:32 PM IST
ராணுவத்தில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
28 April 2025 3:56 PM IST
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளிடம் இருந்து பயணிகளை மீட்டது எப்படி? பாகிஸ்தான் ராணுவம் கூறிய திக்..திக்..அனுபவம்
பயங்கரவாதிகளுடன் சண்டை தொடர்ந்த நிலையில், 30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.
13 March 2025 4:10 PM IST
பலூசிஸ்தான்: மக்கள் போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூடு, போராடுவது மற்றும் அமைதியாக கூடுவதற்கான பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என பிரபல பலூச் ஆர்வலரான மஹ்ரங் பலூச் தெரிவித்து இருக்கிறார்.
4 May 2024 11:34 PM IST
இங்கிலாந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை
இங்கிலாந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2023 5:58 AM IST
பாகிஸ்தானில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவம்
பாகிஸ்தானில் 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்,
18 Oct 2023 5:15 AM IST
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தளபதி சுட்டு கொலை
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தளபதி பைசல் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டார்.
1 Oct 2023 12:37 AM IST
அமைதியை விரும்பும் நாடு மீது போர் தொடுத்தால் பதிலடி தர தயார்: பாகிஸ்தான் ராணுவம்
அமைதியை விரும்பும் நாடு மீது போர் தொடுத்தால் பதிலடி தர தயார் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.
27 Feb 2023 10:37 PM IST
ஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாதிகள் கைது; பாகிஸ்தான் ராணுவ ஆயுதங்கள் பறிமுதல்
டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்த கூடிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
16 Aug 2022 10:17 AM IST




